மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது
Deva Ivveetil Indre
வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றுமே காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனைத் துதித்திடுவோம்
கர்த்தர் நாமம் ஓங்கிப்படர தேவ மகிமை விளங்கிடவே தேவ சுதராய் சேவை செய்து தேவ ராஜனை வாழ்த்திடுவோம்
தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி என்றுமே ஆதரிப்பார் மறந்திடாமல் உறங்கிடாமல் நினைத்த தேவனை துதித்திடுவோம்
நமது போரை தாமே முடித்து ஜெயமே என்றும் அளித்திடுவார் சேனை அதிபன் நமது தேவன் அவரை என்றும் போற்றிடுவோம் துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம்pt'தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் 1 சென்ற நாளில் கண்ணின் மணிபோல் காத்த தேவனை துதித்திடுவோம் நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனைத் துதித்திடுவோம் 2 வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றுமே காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனைத் துதித்திடுவோம் 3 கர்த்தர் நாமம் ஓங்கிப்படர தேவ மகிமை விளங்கிடவே தேவ சுதராய் சேவை செய்து தேவ ராஜனை வாழ்த்திடுவோம் 4 தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி என்றுமே ஆதரிப்பார் மறந
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.