♪♫
TA-1267
Tamil
பரதீசினில் வீற்றிருப்பார்,-வாடா
Deva Logamathil
14
views
1ம் சரணம்
தேவ மைந்தன் தூங்குகின்றார் ஆரீராரோ! பாலன் இயேசு உறங்குகிறார் ஆரீராரோ! வார்த்தை இன்று மாம்சமானார் ஆரீராரோ! பார்த்த யாரும் அதிசயித்தார் ஆரீராரோ! பெத்தலையில் புல்லணையில் ஆரீராரோ! பத்திரமாய் நித்ரையானார்! ஆரீராரோ! ஆரீராரோ! (5)
2ம் சரணம்
மண்ணில் தேவ (தெய்வ) பிறப்பைக் காட்ட ஆரீராரோ! விண்ணில் வந்ததோர் நட்க்ஷத்திரம் ஆரீராரோ! அதனைக் கண்ட சாத்திரி மூவர் ஆரீராரோ! அதனைத் தேடி ஓடி வந்தார் ஆரீராரோ! பிள்ளைக் கண்டு வணங்கி தந்தார் ஆரீராரோ! வெள்ளைப் போலம் தங்க தூபம்! ஆரீராரோ!
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.