TA-1269
Tamil

தோன்றினாரே தாழ்மையின் உருவாய்

Deva mainthan yesu

14
views
1ம் சரணம்

பிளந்த கன்மலை புகலிடமாய் விளங்குகின்றதே ஓடிவா விலைமதியா உதிரம் சிந்தி தலையை சாய்த்தார் இயேசு உனக்காய்

2ம் சரணம்

பாவ வினையால் பாழ் நிலமாய் பார் உன் இதயம் காரிருளே நல்ல நிலமாய் மாற்றுவாரே நூறு மடங்கு பலன் தருவாய்

3ம் சரணம்

துன்ப வெள்ளம் சீற்றம் கொண்டால் திசை திருப்பியே உன்னைக் காப்பார் கை கொடுத்து ஆற்றி தேற்றி கர்த்தர் உனக்கு நன்மை செய்வார்

4ம் சரணம்

மரண பயமோ உனக்கு வேண்டாம் மகிமை கிறிஸ்து சாவை வென்றார் தவணை காலம் தள்ளிடாதே தருணம் இதுவே இரட்சிக்கப்படுவாய்ptXதேவ மைந்தன் இயேசு உந்தன் பாவ பாரம் சுமந்து தீர்த்தார் கோர பார சிலுவை மீது கர்த்தர் இயேசுவைப் பார் பாவ மன்னிப்படைவாய் தேவ ஈவை பெற்றுக்கொள்வாய் 1 சிலுவை சுமந்து சரீரமெல்லாம் வலுவை இழந்தும் சோரவில்லை பாவம் செய்யும் மனிதர் மீது பரிவு கொண்டு மீட்க வந்தார் 2 பிளந்த கன்மலை புகலிடமாய் விளங்குகின்றதே ஓடிவா விலைமதியா உதிரம் சிந்தி தலையை சாய்த்தார் இயேசு உனக்காய் 3 பாவ வினையால் பாழ் நிலமாய் பார் உன் இதயம் காரிருளே நல்ல நிலமாய் மாற்றுவாரே நூறு மடங்கு பலன் தருவாய் 4 துன்ப வெள்ளம் சீற்றம் கொண்டால் திசை திருப்பியே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.