TA-1274
Tamil

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

Deva Prasannam

15
views
பல்லவி

தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம் ஏங்குதே, கதருதே என் உள்ளம் துடிக்குதே பிரசன்னம், பிரசன்னம் மகிமையின் பிரசன்னம் மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம்

1ம் சரணம்

மலைபோன்ற சோதனை நேர்ந்தாலும் இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும் சத்துருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும் சவால்கள் என்னை கலங்கச்செய்தாலும் (2) உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன் ஜெயித்து முன்னேறுவேன் (2)

2ம் சரணம்

கர்த்தரின் நாமம் பலத்த துருகமே சுகமாயிருப்பான் நீதிமான் அதற்குள் பர்வதங்கள் மெழுகுபோல் உறுகிடும் உம் பிரசன்னத்தால் உருகிப்போய்விடும்

3ம் சரணம்

உம் சமூகம் எனக்கு முன்பாகச்சென்றிடும் இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர் உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே நீர் என்னோடே என்றும் கூடவே வருவதால் (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.