TA-1275
Tamil

Deva Prasannam Ennai Moodum

Deva Prasannam Ennai Moodum

13
views
பல்லவி

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

1ம் சரணம்

தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார்

2ம் சரணம்

தேவனின் தூய அக்கினி இன்று நமக்குள்ளே இறங்கி வந்திடுதே

3ம் சரணம்

வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.