♪♫
TA-1276
Tamil
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே
Deva Prasannam Irangiye
15
views
பல்லவி
தேவா பிரசன்னமே இறங்கியே வந்திடுதே …ஓ..ஓ..ஓ..- 2 தேவனின் மகிமை நம்மை எல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே – 2
1ம் சரணம்
தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் வந்து நிற்கிறார் – 2
2ம் சரணம்
தேவனின் தூய அக்கினி இன்று நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
3ம் சரணம்
வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.