TA-1277
Tamil

Deva Puthiran Vanthaar

Deva Puthiran Vanthaar

13
views
பல்லவி

வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

1ம் சரணம்

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

2ம் சரணம்

இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

3ம் சரணம்

உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்

4ம் சரணம்

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

5ம் சரணம்

ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம்pt>தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் 1 பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் 2 ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே 3 இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் 4 உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் 5 சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம் சாத்தானை ஜெயித்த

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.