♪♫
TA-1281
Tamil
தேவசுதன் மீட்டெடுத்த சபையே
Deva Suthan Meetedutha
0
views
1ம் சரணம்
தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ
2ம் சரணம்
வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ
3ம் சரணம்
தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம் , மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ
4ம் சரணம்
புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ
5ம் சரணம்
பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற் புதங்கள் செய்துசிதஙகள் ஓதிக் கதங்களை வென்றார்