♪♫
TA-1283
Tamil
தேவா உம் சமூகம் இன்பமானது
Deva um samugam
0
views
பல்லவி
தேவா உம் சமுகமே எனது பிரியமே -2 ஆ….ஆல்லேலூயா
1ம் சரணம்
வானத்தின் வாசல் நீரே வாழ்க்கையின் அப்பம் நீரே -2
2ம் சரணம்
நம்பிக்கை தெய்வம் நீரே நங்கூரம் என்றும் நீரே -2
3ம் சரணம்
கர்த்தாதி கர்த்தர் நீரே கானான் தேசம் நீரே -2
4ம் சரணம்
ஆதி அந்தம் நீரே ஆட்கொண்ட சொந்தம் நீரே -2
5ம் சரணம்
அக்கினி ஜூவாலை நீரே காலை பனியும் நீரே -2