TA-1286
Tamil

தேவா உம்மடியில்

Deva Ummadiyil

19
views
பல்லவி

இன்பத்திலும் துன்பத்திலும் எந்த நேரமும் இன்ப நேரமே

1ம் சரணம்

நாவு ஒன்று போதுமோ நாதன் உம்மை பாடவே நீரில்லாமல் வாழ்விலே யாரை நானும் பாடுவேன் ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும் என் ஆசை என்றும் தீராதையா உயிர்போகும் போதும் உமை பாட வேண்டும் அதுவே ஆசையே மண்ணில் அதுவே ஆசையே

2ம் சரணம்

தேகமெல்லாம் பசியினால் வாடிப்போக இருப்பேனே ராமுழுதும் தூக்கமும் மறந்தும் கூட இருப்பேனே ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து உயிர் வாழத்தானே முடியாதையா பறவைகள் கூட உமைபாடும் போது நான் பாடாதிருப்பேனோpt@தேவா உம்மைப் பாடும் நேரம் இன்ப நேரம் இன்பத்திலும் துன்பத்திலும் எந்த நேரமும் இன்ப நேரமே 1 நாவு ஒன்று போதுமோ நாதன் உம்மை பாடவே நீரில்லாமல் வாழ்விலே யாரை நானும் பாடுவேன் ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும் என் ஆசை என்றும் தீராதையா உயிர்போகும் போதும் உமை பாட வேண்டும் அதுவே ஆசையே மண்ணில் அதுவே ஆசையே 2 தேகமெல்லாம் பசியினால் வாடிப்போக இருப்பேனே ராமுழுதும் தூக்கமும் மறந்தும் கூட இருப்பேனே ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து உயிர் வாழத்தானே முடியாதையா பறவைகள் கூட உமைபாடும் போது நான் பாடாதிருப்பே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.