♪♫
TA-1290
Tamil
தேவே கண்ணோக்குமேன் – என்
Devae Kannokkumean
15
views
பல்லவி
தேவன் ஆராதனைக்குரியவரே அவர் மாறாத கிருபை நமக்கே ஜீவனைப் பார்க்கிலும் அவர் கிருபை நல்லது
1ம் சரணம்
பகைவர்கள் என்னை துரத்தினபோது ஜீவனைக் காத்தீரே ஒருவரும் கடந்து வராத படிக்கு மதிலாய் மாற்றினீரே
2ம் சரணம்
சோதனை வேளையில் தளர்ந்திட்டபோது தாங்கியே நிறுத்தினீர் ஒருவரும் குறைகள் சொல்லாதபடிக்கு அரணாய் மாறினீரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.