TA-1292
Tamil

தேவன் அருளிய சொல்லி முடியாத

Devan Arulia Solli Mudiyatha

16
views
பல்லவி

சவுலைப் பவுலாய் மாற்றி இரட்சித்தவர் ஏசுவே அவர் இயேசுவே (2)

1ம் சரணம்

யார் இவரோ யாரோ (2) அலைகடல் மேலே நடந்து வந்தவர் யார் இவரோ - அவர் இயேசுவே (4) அகோர காற்றையும் கடலையும் அமர்த்தினவர் ஏசுவே அவர் ஏசுவே (2)

2ம் சரணம்

யார் இவரோ யாரோ (2) காலையில் கடலோரம் சீஷர்கள் கண்டது யார் இவரோ - அவர் இயேசுவே (4) கவலைகள் போக்கி கண்ணீர் துடைப்பவர் நம் ஏசுவே அவர் இயேசுவே (2)

3ம் சரணம்

யார் இவரோ யாரோ (2) தூப ஸ்தம்பம் போல் மேகத்தில் வருபவர் யார் இவரோ - அவர் இயேசுவே (4) தீ சுழல் காற்றில் நமக்காய் திரும்பி வரும் ஏசுவே அவர் இயேசுவே (2)ptSதேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம் (2) தேவன் தந்த ஒரே பேறான குமாரன் ஏசுவே (2) தம்மை விசுவாசிப்போர் ஆத்ம இரட்சிப்படைந்திடவே (2) 1 யார் இவரோ யாரோ (2) ஜெகத்தினில் பாவியை மீட்கவே ஜெனித்தவர் யார் இவரோ - அவர் இயேசுவே (2) சவுலைப் பவுலாய் மாற்றி இரட்சித்தவர் ஏசுவே அவர் இயேசுவே (2) 2 யார் இவரோ யாரோ (2) அலைகடல் மேலே நடந்து வந்தவர் யார் இவரோ - அவர் இயேசுவே (4) அகோர காற்றையும் கடலையும் அமர்த்தினவர் ஏசுவே அவர் ஏசுவே (2) 3 யார் இவரோ யாரோ (2) காலையில் கடலோரம் சீஷர்கள் கண்டது யார் இவரோ - அவர் இயேசு

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.