Devan Entrum Ennai
Devan Entrum Ennai
பாவ சாப சிம்டம்ஸ் எல்லாம் சிதறி ஓடுமே உறவுகள் நட்புகள் எல்லாம் பந்தமும் ஒலிய நோக்கி வந்திடவே வழியை காட்டுவோம்
ஆயத்தம் என்பதே பாத இரட்சயாம் ஆனந்தத்தோடே அதை தோர்த்துக் கொள்ளுவோம் சாத்தான் தந்த இச்சைகள் நம் காலடிகளில் மிதித்து நடப்போமே நாம் நிமிர்ந்து நடப்போமே நம்மை கட்டி வைத்த கட்டுகளை கர்த்தர் மாற்றினார் துதிகள் பாடியே நாம் மதிலை தாண்டுவோம்ptpதேவன் எழுப்பிடும் சேனை ஒன்று உண்டு வாலிபரே உனக்கும் இடம் உண்டு பட்டயம் ஏந்தி யுத்தத்தில் சேர்ந்திட ஆவியின் வல்லமை பெற்றிடுவோம் – 2 1 வசனம் என்னும் பட்டயத்தை தீட்டிடுவோம் எதிர்த்து வரும் எதிரியினை வெட்டி வீழ்த்துவோம் வஞ்சகனின் ஆயுதங்கள் தளர்ந்திடவே விசுவாச கேடகத்தை பிடித்திடுவோம் ஃப்ரண்ட்ஷிப் ஃப்லோஷிப் எல்லாம் ஷிப்புமே ஓலிய நோக்கி வந்திடவே வழியே காட்டுவோம் சிலுவை வல்லமை என்னை சூழ்ந்திட்ரே சூழை புகை போல் அவர் மகிமை இறங்குதே அடிமை ஆகமம் என்றோ முடிந்ததே அதிகாரத்தோடே இனி வாழ்க்கை வாழுவோம் தேவன் எழுப்பிடும் சேனை ஒன்று உண்டு வாலிபனே உனக்கும் இடம் உண்டு பட்டயம் ஏந்தி யுத்தத்தில் சே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.