தேவனே என் ஜீவனே
Devanae en jeevan
தேவனே என் சிறுமையில் கண்ணோக்கி பார்த்தீரே இயேசுவே என் எளிமையில் கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமே வல்லவர் நீர் எந்நாளுமே போதுமானவர் நீர் புதுமையானவர் நீர்-தேவனே
சத்தியம் அறியனுமே-என்னுள் சத்தியம் வளரனுமே-2 சத்தியத்தை அறிந்தவனாய் சத்தியத்தை உணர்ந்தவனாய் செயல்பட உதவி தாருமே உதவி எனக்கு தாருமே-தேவனே
ஓடிடும் ஓட்டத்திலே நான் உறுதியாய் ஓடிடவே-2 கீழானதை நோக்கிடாமல் மேலானதை நோக்கிடவே கிருபை எனக்கு தாருமே கிருபை எனக்கு தாருமே
தேவனே என் சிறுமையில் கண்ணோக்கி பார்த்தீரே இயேசுவே என் எளிமையில் கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமே வல்லவர் நீர் எந்நாளுமே முன்பாக செல்பவர் நீர் என்னோடு இருப்பவர் நீர்-தேவனே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.