♪♫
TA-1303
Tamil
Devane Saranam Yesuve Saranam
Devane Saranam Yesuve Saranam
0
views
பல்லவி
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்
1ம் சரணம்
உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்
2ம் சரணம்
உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர்
3ம் சரணம்
உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா மாறிடும் உலகில் மாறாதவர் நீரே உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்