TA-1308
Tamil

Devareerin Saavinalae

Devareerin Saavinalae

13
views
1ம் சரணம்

தேவரீர்க்கு ஸ்தோத்திரம் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் கல்வாரி மலையில் குருசினில் மரித்த இரட்சகர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்

2ம் சரணம்

பாவ பாரத்தில் நின்று என்னை இரட்சித்தார் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் ஆவியின் பெலத்தால் என்னுள்ளம் நிறைத்தார் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்

3ம் சரணம்

ரோக வேளையிலென் கூடயிருக்கின்ற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் பஞ்ச காலங்களிலும் பாதுகாக்கின்ற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்

4ம் சரணம்

ஏழை யென்னை ஆசையோடு நோக்குகின்ற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் என்றுமெந்தன் பாரமெல்லாம் சுமக்கின்ற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்

5ம் சரணம்

சத்துருக்கள் முன்பு பந்தி ஆயத்தஞ்செய்த தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் வல்ல கிருபையால் இன்றும் காத்ததாலே தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.