♪♫
TA-1311
Tamil
Devaviyae En Nenjai Neer
Devaviyae En Nenjai Neer
0
views
1ம் சரணம்
தேவாவியே வந்தெங்களை எழுப்பிக் கொண்டிரும்; மெய்ப்பக்தி ஜீவன் பெலனை ஈவாக அளியும்.
2ம் சரணம்
பரம ஜோதி, எங்களில் இறங்கித் தங்கிடும்; இருளை நீக்கி மனதில் வெளிச்சம் தந்திடும்.
3ம் சரணம்
நீர் வீசும் அருள் ஜோதியாய் கர்த்தாவை அறிவோம்; தேவன்பின் ஆழம் காண்பதால் அவ்வன்பில் மூழ்குவோம்.