TA-1315
Tamil

தினமே நானுனைத் தேடிப்பணியச்

Dhinamae Naan Unnai

0
views
பல்லவி

தித்தித்தரா தித்தை தோம் தகதை தகா தகைதை தோம் – 2 பயணம் நாங்க செல்கின்றோம் இயேசுவுடன் செல்கின்றோம் – 2

1ம் சரணம்

இராட்சத மீண்கள் வந்தாலும் பயம் இல்லாமல் செல்கின்றோம் படகை திருப்ப சுத்தாலும் தித் திசை மாறாமல் செல்கின்றோம் – 2

2ம் சரணம்

ஆபத்தில் அவரை அழைக்கின்றோம் வெற்றியாய் நாங்கள் செல்கின்றோம் நம்பிக்கை எங்கள் நங்கூரம் ஆத்தும ஆதாயம் செய்கின்றோம் – 2

3ம் சரணம்

கலங்கரை விளக்கு அவர் தாமே ஒளியில் நாங்கள் செல்கின்றோம் கடைசி வரையும் வருவரே அக்கரை நம்மை சேர்ப்பாரே – 2