TA-1323
Tamil

Ebenezarae Ennai Nadathi

Ebenezarae Ennai Nadathi

0
views
பல்லவி

எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை – 2 மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே – 2

1ம் சரணம்

எளியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா – 2 உம்மை விட்டு எங்கோ நான்சென்றபோதும் – 2 எனை தேடி என் பின்னே வந்தீரையா – 2

2ம் சரணம்

நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா – 2 கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே – 2 கனிவாக என்னை நீர் தேற்றினீரையா- 2

3ம் சரணம்

இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே – 2 மறந்தீரோ என்று நான் அழுதேனையா – 2 மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா – 2