TA-1324
Tamil

எபிநேசரே உதவினீரே

Ebinesare Uthavineerae

14
views
பல்லவி

எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் அல்லேலூயா (4) ஆராதனை (4)

1ம் சரணம்

வனாந்திரமோ செங்கடலோ உன் வாழ்க்கை ஆனதோ – 2 வழி தருவார் வழி திறப்பார் அவர் உன் நாயகரே – 2 எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்

2ம் சரணம்

எரிகோவோ மாராவோ உன் வாழ்வின் தடைகளோ – 2 ஜெபித்திடு துதித்திடு உன் பாதை திறந்திடுமே – 2 எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் அல்லேலூயா (4) ஆராதனை (4) அல்லேலூயா ஆராதனை (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.