Edhayum Thaangum Oor Idhayam Thaarum
Edhayum Thaangum Oor Idhayam Thaarum
எதிர்பார்த்தேனே பல நாளாக வழி பார்த்தேனே தனி ஆளாக என் வாழ்க்கையை ஒரு வார்த்தையில் புதிதாக்கியது ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தையே மாறுமே மாறுமே வாடிய நாட்கள் மாற்றியே வைத்தது இயேசுவின் வார்த்தை – 2 ஆறுமே ஆறுமே நெஞ்சிலே காயம் ஆறுதல் தந்தது தேவனின் வார்த்தை நீருமே தீருமே வேதனை எல்லாம் ஆனந்தம் வந்தது ஆண்டவர் அன்பால் பாடு தேவனுக்கு ஓசன்னா இயேசு இராஜனுக்கு ஓசன்னா – 2
ஆதாரமாகவே ஆதியில் வந்தது தேவன் வார்த்தை ஆண்டவர் நம் இயேசு அன்பாலே தந்தது விசுவாசவார்த்தை அவர் வார்த்தையோ (2) எனை தொட்டதே எதிர்காலத்தின் (2) பயம் வீட்டதே
வாதையின் கூடாரம் அணுகாமலே அதிசயம் பண்ணுவார் நேரத்தில் துணையாக நீதிக்கு ஒளியாக கர்த்தரே தோன்றுவார் உன் சுவாசத்தில் (2) விசுவாசமாய் நீ நேசித்தால் (2) அவர் பேசுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.