TA-1327
Tamil

ஒன்றுக்கும் உதவாத என்னை

EDUTHU PAYANPADUTHUM

14
views
பல்லவி

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

1ம் சரணம்

உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

2ம் சரணம்

துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

3ம் சரணம்

தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய் . எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.