♪♫
TA-1328
Tamil
எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா
Eduthu Varukiren Koduthu
14
views
பல்லவி
ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
1ம் சரணம்
ஆ அதிசயம் ஆ அதிசயம் அன்பரின் ஜெனிப்பு அதிசயம் அன்பரின் பிறப்பு அதிசயம்
2ம் சரணம்
மா மகிமையே மா மகிமையே மனுக்குலம் மீட்ட மகிமையே மனு உரு எடுத்த மகிமையே
3ம் சரணம்
மா பரிசுத்தர் மா பரிசுத்தர் பரலோக மேன்மை துறந்ததால் பாவியின் சாயல் அணிந்ததால்
4ம் சரணம்
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா ஆகாய மகிமை ஜொலித்ததால் ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.