♪♫
TA-1331
Tamil
ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்
Eesane kris thesu
14
views
பல்லவி
வான பரன் பிறந்தார் அதனை வாரும் சென்றுரைத்திடுவோம்
1ம் சரணம்
வனோர் பரா பரனே ஏனோன வந்தார் புவியே பாவியின் அடைக்கலமாய் உதித்தார் பாரும் நாம் வணங்கிடுவோம்
2ம் சரணம்
ஆலோசனை கர்த்தரே அதிசய மானவரே கர்த்தத்துவம் அவர் தோளிலுண்டே கண்டே இன்றுணர்ந்திடுவோம்
3ம் சரணம்
செங்கோலும் யூதாவிலே மங்கி மறைந்திடாதே சமாதான கர்த்தர் வருமளவும் சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.