♪♫
TA-1336
Tamil
El Roi Ennai Kaanbavarae
El Roi Ennai Kaanbavarae
0
views
பல்லவி
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் – 2 வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது – 2 சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது – 2 சர்வ வல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் – 2 எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
1ம் சரணம்
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் – 2
2ம் சரணம்
வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே
3ம் சரணம்
யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம் தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் – 2