TA-1339
Tamil

வேதத்தின் தியானம் மெய் சமாதானம்

Ella puthikkum

19
views
பல்லவி

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமமே – 2 சகல முழங்காலுக்கு உமக்கு முன்பாக முடங்கிடும் நாமமே புகழும் கனமும் ஸ்தோத்திரம் உம்மகன்றோ புகழும் கனமும் ஸ்தோத்திரம் என்றென்றுமே நீர் ஒருவரே பெரியவர் கனத்திற்கு பாத்திரரே நீர் ஒருவரே பரிசுத்தர் மகிமைக்கு பாத்திரரே உம்மை அல்லாமல் வேறே தெய்வம் இப்பூவில் காணவில்லை இயேசு அல்லாமல் வேறே நாமம் இனியும் காண்பதில்லை – 2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.