♪♫
TA-1002
Tamil
சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை
Ellaam En Iyaesuvukkae
0
views
1ம் சரணம்
இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா! சிலுவை சுமந்தவர், அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர் , அல்லேலூயா!
2ம் சரணம்
ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம் ,அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலூயா! அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே ; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே , அல்லேலூயா!
3ம் சரணம்
பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா! ரட்சிப்புக்குக் காரணர் ; அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!