பழையவை ஒழிந்தன எல்லாம் புதிதாயின
Ellaam Puthithaayina
பழையவை ஒழிந்தன எல்லாம் புதிதாயின நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன் எந்தன் காரியம் வாய்க்குமே அது கர்த்தரால் வாய்த்திடுமே நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன் முந்தின யாவையும் நான் யோசிப்பதே இல்லை புதிய காரியம் தொடங்கிடும் அது இன்றே தொடங்கிடுமே எந்தன் காரியம் வாய்க்குமே அது கர்த்தரால் வாய்த்திடுமே நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன் வாக்குத்தத்தம் செய்த தேவன் உண்மையுள்ளவரே நான் நினைப்பதற்கும் அதிகமாய் தாம் குறித்ததை எனக்கு செய்வார் பழையவை ஒழிந்தன எல்லாம் புதிதாயின நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன் எந்தன் காரியம் வாய்க்குமே அது கர்த்தரால் வாய்த்திடுமே நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.