♪♫
TA-1355
Tamil
என் ஆத்துமாவே உன் கர்த்தரையே
En Aathumaavae Un Kartharaiyae
0
views
பல்லவி
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் நீ ஏன் தியங்குகிறாய் – 2 கர்த்தர் உண்டு அவர் வார்த்தை உண்டு அன்பு உண்டு தேவ ஆவியுமுண்டு – 2 உன் காயங்களை கட்ட யாருமில்லையோ உன் சஞ்சலத்தை நீக்க யாருமில்லையோ – 2 நீ நினைத்ததெல்லாம் எதிரானதோ வழிகாட்டிடவும் யாருமில்லையோ – 2 – என் உன்னை விசாரிக்கவும் யாருமில்லையோ தள்ளப்பட்ட கல்லை போல் நிற்கிறாயோ – 2 – என்