TA-1356
Tamil

என் ஆத்தும நேசரும் நீரே

En athuma nesarum

0
views
பல்லவி

, அக்கினி மேக ஸ்தம்பமாக அல்லும் பகலும் அரணாய் காத்தார் தாகம் தீர்க்கும் கன்மலை உன் தாகம் தீர்த்ததை மறவாதே - என் ஆத்மாவே 4, அப்பம் தண்ணீர் அதனை அவரே ஆசீர்வதித்து அளித்தார் நிதமும் வியாதி நீங்க தழும்பு ஏற்று விடுவித்தரை மறவாதே-என் ஆத்மாவே 5, மனைவி தன்னை ஆயத்தம் செய்தாள் மணவாட்டியாய் மாறுகின்றாள் விரைவில் வருவார் திருடன் போல விழித்திருக்க மறவாதே-என் ஆத்மாவேpt<என் ஆத்மாவே என் உள்ளமே இயேசுவின் அன்பை நீ நினைத்து பார் மனிதன் உன்னை மறந்திட்டாலும் மறவா இயேசுவை மறவாதே 1 உலக தோற்ற முன்னர் தேவன் கிறிஸ்துவிலே உன்னை கண்டார் உலகம் முடியும் வரையும் இருப்பேன் என்ற இயேசுவை மறவாதே-என் ஆத்மாவே 2 பஸ்கா இயேசு இரத்தம் சிந்தி பலியானரே உன்னை மீட்க பாவ சாபம் டன்மேல் ஏற்ற பாரிசுத்தரை நீ மறவாதே - என் ஆத்மாவே 3 அக்கினி மேக ஸ்தம்பமாக அல்லும் பகலும் அரணாய் காத்தார் தாகம் தீர்க்கும் கன்மலை உன் தாகம் தீர்த்ததை மறவாதே - என் ஆத்மாவே 4 அப்பம் தண்ணீர் அதனை அவரே ஆசீர்வதித்து அளித்தார் நிதமும் வியாதி நீங்க தழும்பு ஏற்று விடுவித்தரை மறவாதே-என் ஆத்மாவே 5 மனைவி தன்னை ஆயத்தம் செய்தாள் மணவாட்டியாய்