என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
En Belaveenam Neer Arigindreer
இமைப்பொழுதும் இமைக்காமல் இம்மட்டும் காத்திரே என் Daddy நீங்க என் Mummy நீங்க என் Friendu நீங்க எனக்கெல்லாமே நீங்க
பொய் பேச மாட்டேன் நீங்க விரும்ப மாட்டீங்க பேய பார்த்து பயமில்லை நீங்க கூட இருக்கீங்க கண்மூடி தூங்கும் போதும் கனவிலே பேசுவீங்க பசியாலே வாடும் போதும் பாசமாக கொஞ்சுவீங்க Prayer பண்ண மறந்த கூட பெயர் சொல்லி கூப்பிடும் நீங்க என் Sweetheart நீங்க என் Darling நீங்க என் Sweety நீங்க என் Besty
குட்டி குட்டி ஸ்டோரி நீங்க சொல்லி தருவீங்க சுட்டியாக அங்கும் இங்கும் ஓடியாத விடுவீங்க நடந்திடும் பாதையெல்லாம் நிழலாக வருவீங்க நாளெல்லாம் தோள்மீது உப்புமூட்டை சுமப்பீங்க காணாமல் போன கூட தேடியே கண்டிடும் என் Hero நீங்க என் Maestro நீங்க என் வாழ்க்கை நீங்க எனக்கெல்லாமே நீங்கpt;என் செல்ல இயேசப்பா உம் பிள்ளை நானப்பா – 2 இமைப்பொழுதும் இமைக்காமல் இம்மட்டும் காத்திரே என் daddy நீங்க என் mummy நீங்க என் friendu நீங்க எனக்கெல்லாமே நீங்க 1 பொய் பேச மாட்டேன் நீங்க விரும்ப மாட்டீங்க பேய பார்த்து பயமில்லை நீங்க கூட இருக்கீங்க கண்மூடி தூங்கும் போதும் கனவிலே பேசுவீங்க பசியாலே வாடும் போதும் பாசமாக கொஞ்சு
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.