♪♫
TA-1360
Tamil
என்னை எதிர்க்க கூடிய ஏது
En Devan
0
views
பல்லவி
என் தேவன் என் தலையை உயர்த்துவார் என் தேவன் என்னை கன்மலைமேல் நிறுத்துவார் -2 அவர் நாமம் உயர்ந்தது உலகில் சிறந்தது என்னை பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ என் கரத்தை பிடித்தவர் கைவிடுவாரோ அவரே என் தேவன் அவரே என் ஜீவன் அவர் சொல்ல வியாதிகள் நீங்கும் அவர் சொல்ல எல்லாம் ( சூழ்நிலை ) மாறும் அவரே தேவாதி தேவன் அவரே ராஜாதி ராஜன்