TA-1361
Tamil

என் தேவன் என் வெளிச்சம்

En Devan En Velicham

15
views
1ம் சரணம்

எங்கும் அமைதி இல்லை தொங்கும் இப்பூமியிலே உலகம் தரக்கூடா சமாதானம் தந்தீர் உமதன்பை நான் மறவேன்

2ம் சரணம்

மன ஆறுதல் தேறுதல் தினம் ஈந்தீர் என் வாழ்வில் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று ஜெபம் செய்ய போதித்தீரே

3ம் சரணம்

சூரியனின் கீழ் எல்லாம் சஞ்சலம் மாயை என்பேன் எனக்கெல்லாம் இயேசுவே நீர் போதுமே என்றும் இது என் சாட்சியே

4ம் சரணம்

பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நான் நேசிக்கும் கற்பனை வானமுதம் வேதம் தேவ வசனம் வாஞ்சையாய் தியானிக்கிறேன்

5ம் சரணம்

நீர் எனக்கு தந்தீரே நீதியின் வெண் வஸ்திரம் பரிசுத்தமாக என்னை பாதுகாத்தீர் தரிசிப்பேன் உம் முகமேptrஎன் தேவனே என் ஆண்டவரே என் அன்புள்ள இயேசுவே உயிருள்ள நாள் வரை ஊழியம் செய்வேன் உமக்காகவே ஜீவிப்பேன் 1 எங்கும் அமைதி இல்லை தொங்கும் இப்பூமியிலே உலகம் தரக்கூடா சமாதானம் தந்தீர் உமதன்பை நான் மறவேன் 2 மன ஆறுதல் தேறுதல் தினம் ஈந்தீர் என் வாழ்வில் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று ஜெபம் செய்ய போதித்தீரே 3 சூரியனின் கீழ் எல்லாம் சஞ்சலம் மாயை என்பேன் எனக்கெல்லாம் இயேசுவே நீர் போதுமே என்றும் இது என் சாட்சியே 4 பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.