TA-1362
Tamil

காடுகளின் பசும் மரங்கள் மீது

En devanae naan um

14
views
பல்லவி

என் தேவனே நீர் நல்லவர் நன்மைகள் செய்கின்றேன் - 2

1ம் சரணம்

ஒருபோதும் மரவாமல் அன்பை தருகின்றவர் - 2 உம்மை போல் ஒருவர் இந்த உலகினிலே இல்லையே

2ம் சரணம்

நல்ல மேய்ப்பர் நீரே எந்தன் வாழ்வில் வந்தீரையா உம்மை போல் ஒருவர் இந்த உலகினிலே இல்லையே

3ம் சரணம்

பரிகாரியே நீர் பல்யானீரே எந்தன் ஜீவனுக்காய் உம்மை போல் ஒருவர் இந்த உலகினிலே இல்லையே

4ம் சரணம்

உம்மையே நீர் தந்தீரையா என்னை மீட்கவே உம்மை போல் ஒருவர் இந்த உலகினிலே இல்லையே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.