TA-1365
Tamil

என் எண்ணங்களை

En Ennangalai Maatrum Enn

15
views
பல்லவி

உம் சேவை நான் செய்திட என்னை பெலப்படுத்தும் என்னை சுகப்படுத்தும் உம் ஞானத்தினால் என்னை நிறைத்திடும் என்னை பெலப்படுத்தும் என்னை சுகப்படுத்தும் உம் கிருபையினால் என்னை முடிசூட்டிடும் உம்மை விட்டு விலகி செல்லும்போது என்னை சிட்சித்து உமதாக்க வேண்டும் தேவா உம்மை நான் என்றும் போற்றிட பெலன் தாருமே என் கால்களை நீர் ஸ்திரப்படுத்தும் உமக்காக நான் ஓடிட என் கைகளை நீர் திடப்படுத்தும் உம் சேவை நான் செய்திட என்னை ஸ்திரப்படுத்தும் என்னை திடப்படுத்தும் உம் வல்லமையால் என்னை சூழ்ந்திடும் என்னை ஸ்திரப்படுத்தும் என்னை திடப்படுத்தும் உந்தன் ஆவியால் என்னை நிறைத்திடும் உம் கிருபையினை நான் சொல்லும்போது ஜனங்களின் உள்ளத்தில் பேசும் தேவா உம்மை நான் என்றும் போற்றிட பெலன் தாருமேptJஎன் இருதயத்தை நீர் கழுவிடும் உம் முகம் நான் பார்த்திட உம் வார்த்தையினால் என்னை நிரப்பிடும் உம் சேவை நான் செய்திட என் இருதயத்தை நீர் கழுவிடும் உம் முகம் நான் பார்த்திட உம் வார்த்தையினால் என்னை நிரப்பிடும் உம் சேவை நான் செய்திட என்னை பெலப்படுத்தும் என்னை சுகப்படுத்தும் உம் ஞ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.