♪♫
TA-1367
Tamil
என் இதயம் சொல்லும்
En Idhayam Sollum
16
views
பல்லவி
என் இதயம் யாருக்குத் தெரியும் என் வேதனை யாருக்குப் புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னைத் தேற்றுவார்
1ம் சரணம்
சிறகு ஒடிந்த பறவை அது வானில் பறக்குமோ – உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ
2ம் சரணம்
மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ
3ம் சரணம்
அங்கே தெரியும் வெளிச்சம் அது கலங்கரை தீபமோ – இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சம் என் இதயம் யாருக்குத் தெரியும் என் வேதனை யாருக்குப் புரியும் என் தனிமை என் சோர்வுகள் இயேசென்னை தேற்றுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.