♪♫
TA-1369
Tamil
என் இதயத்தையே உம் சமூகத்திலே
En Idhayathayae
19
views
பல்லவி
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
1ம் சரணம்
யோவானைப் போல உம் மார்பிலே இளைப்பார வேண்டுமையா கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
2ம் சரணம்
பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர் கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
3ம் சரணம்
காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.