♪♫
TA-1370
Tamil
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
En Idhayathin Kayathai
14
views
பல்லவி
என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே ஆ ஆகா ஓ…ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ நான் ராஜாவை குறித்து பாடின கவியை சொல்கிறேன் என் நாவு விரைவாய் எழுதுகின்றவனுடைய எழுத்தாணி
1ம் சரணம்
எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே
2ம் சரணம்
இருளான இரவினிலே கண்ணீர் விட்டேனே பகல் உதிக்க காலையில் நடனம் செய்தேனே
3ம் சரணம்
வார்த்தையினால் சத்துரூவை இயேசு ஜெயித்தாரே அந்த வார்த்தையினால் சாத்தானை நான் ஜெயிப்பேனே
4ம் சரணம்
ஆத்தும வாழ்வது போல சுகமாயிருபேனே எல்லாவற்றிலுமே நிறைவாயிருப்பேனே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.