TA-1373
Tamil

வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் -2

En Kanneerukku Badhil

16
views
பல்லவி

என் கரம் பிடித்து எனை நடத்து என்னுடன் நடந்து வழி நடத்து என் கரம் பிடித்து எனை நடத்து வருவாய் இயேசுவே வழி துணையே என் வாழ்கை பயணம் முழுவதுமே என் கரம் பிடித்து எனை நடத்து

1ம் சரணம்

இருளின் ஆட்சி தொடங்கிவிட என் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2) என்னுடன் நீயும் இல்லாமல் வேறு எங்கோ போவது சரிதானா? எங்கோ போவது சரிதானா? என் கரம் பிடித்து எனை நடத்து

2ம் சரணம்

என்னுடன் நீயும் நடந்து வந்தால் இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2) என்னுடன் நீயும் இல்லையென்றால் என் உலகே இருளில் மூழ்கி விடும் உலகே இருளில் மூழ்கி விடும் என் கரம் பிடித்து எனை நடத்து என்னுடன் நடந்து வழி நடத்து என் கரம் பிடித்து எனை நடத்து

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.