♪♫
TA-1374
Tamil
என் கரம் பிடித்து எனை நடத்து
En Karam Pidithu Enai Nadathu
16
views
பல்லவி
என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும்
1ம் சரணம்
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம்
2ம் சரணம்
உலகத்திலே துயரம் உண்டு திடன் கொள் என் மகனே கல்வாரி சிலுவையினால் உலகத்தை நான் ஜெயித்தேன்
3ம் சரணம்
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு
4ம் சரணம்
எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை கலங்கினாலும் மனம் முறிவதில்லை கைவிடப் படுவதில்லை
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.