TA-1375
Tamil

என் கிருபை உனக்குப் போதும்

En Kirubai Unakku

19
views
பல்லவி

என் கிருபை உன்னை விட்டு விலகாதே – (2) நீ என் தாசன்… நான் உன்னை மறவேன் – (2) பெயர் சொல்லி அழைத்தேன் அதிசயமாய் படைத்தேன் – (2)

1ம் சரணம்

மலைகள் விலகினாலும்…பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…என் கிருபை தண்ணீரை கடந்தாலும்… அக்கினியில் நடந்தாலும்… என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!

2ம் சரணம்

மனிதர்கள் மறந்தாலும்…மருத்துவர்கள் கைவிரித்தாலும்..என் கிருபை இளமையில் உன்னை இரட்சித்தேனே… முதுமையிலும் நடத்திடுவேனே… என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.