TA-1377
Tamil

உனக்கு போதும்

En Kirupai Unakku Pothum

0
views
பல்லவி

˂S:180˃˂B˃என் கொம்பை ˂/B˃˂/S˃ ˂S:180˃˂B˃உயர்த்தினிரே˂/B˃˂/S˃ ˂S:180˃˂B˃என் தலையை உயர்த்தினிரே˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃வெட்கப்பட்டுப்போவதில்லை ˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃ஒரு நாளும்˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃வெட்கப்பட்டுப்போவதில்லை – 2˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃நன்றி தகப்பனே ˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃நன்றி இயேசைய்யா – 2˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃வெட்கப்பட்டுப்போவதில்லை ˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃ஒரு நாளும்˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃வெட்கப்பட்டுப்போவதில்லை – 2˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃1. உனக்கு விரோதமாய் ˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃எழும்புவார்கள்˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃ஆனாலும் உன்னை ˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃மேற்க்கொள்ள முடியாது – 2˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃உன்னை காத்திட ˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃உன்னோடு இருக்கின்றார்˂/B˃˂/S˃ ˂S:160˃˂B˃உன் தலையை உயர்த்திடுவார் – 2˂/B˃˂/S˃ ˂S:180˃˂B˃2. புலம்பலை களிப்பாக ˂/B˃˂/S˃ ˂S:180˃˂B˃மாற்றுகிறீர்˂/B˃˂/S˃ ˂S:180˃˂B˃ஆனந்த தைலத்தால்˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃தலையை நிரப்புகிறீர் – என் – 2˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃என் பாத்திரம் ˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃நிரம்பி வழிகின்றது˂/B˃˂/S˃ ˂S:220˃˂B˃நாளெல்லாம் உம்மை ˂/B˃˂/S˃ ˂S:220˃˂B˃துதிப்பேன் – 2˂/B˃˂/S˃