♪♫
TA-1380
Tamil
என்மீது
En Meethu Anbu Koornthu
0
views
பல்லவி
என் மீட்பர் உயிரோடுண்டு என் மீட்பர் உயிரோடுண்டு – 2 உயிரோடுண்டு உயிரோடுண்டு உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு – 2 ஹா…லேலூயா ஹா…லேலூயா – 3
1ம் சரணம்
ஆறுகளை நான் கடந்திடுவேன் அக்கினியில் நான் நடந்திடுவேன் சிங்க கெபியில போட்டாலும் சேதமில்லாமல் காத்திடுவார் – 2
2ம் சரணம்
துன்பத்தின் பாதையில் நடந்தாலும் அவர் வசனத்தால உயிரடைவேன் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2
3ம் சரணம்
வெள்ளம் போல சாத்தானும் நம் எதிரே வந்தாலும் ஆவியானவர் கொடி பிடித்து யுத்தங்களை செய்திடுவார்- 2