En meetpar oirrodu
En meetpar oirrodu
என் மீட்பர் ரத்தம் சிந்தினார் மா நீதியும் சம்பாதித்தார் என் சொந்த நீதி வெறுத்தேன் இயேசுவின் நாமம் நம்புவேன் நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல்தான் வேறஸ்திபாரம் மணல்தான்
கார் மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம் அவரை எப்போதும்போல நம்புவேன் மாறாதவர் என்றறிவேன் நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல்தான் வேறஸ்திபாரம் மணல்தான்
மரண வெள்ளம் பொங்கினும் என் மாம்சம் சோர்ந்துபோயினும் உம் வாக்குத்தத்தம் ஆணையும் என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல்தான் வேறஸ்திபாரம் மணல்தான்
நியாயத் தீர்ப்புக் காலத்தில் எக்காள சத்தம் கேட்கையில் அஞ்சேன் என் மீட்பர் நீதியே அநீதன் என்னை ழூடுமோ நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல்தான் வேறஸ்திபாரம் மணல்தான்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.