♪♫
TA-1385
Tamil
என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்
En Meetpar Sinthina Raththathinaal
0
views
1ம் சரணம்
என் மீட்பர் உயிரோடிக்கிறார் அவர் என்றென்றும் அரசாளுவார்-2 மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2 உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
2ம் சரணம்
முதலும் நீரே முடிவும் நீரே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2 மனிதனை வீழ்த்திய மரணத்தை தோற்கடித்தீரே சிலுவையில்-2 உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
3ம் சரணம்
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2 மரணத்தின் மேலே அதிகாரி இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2 உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்