TA-1392
Tamil

En Mel Ninaivanavar

En Mel Ninaivanavar

13
views
பல்லவி

என் முடிவுக்கு விடிவு நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே

1ம் சரணம்

பூமியிலே நான் பரதேசி ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே

2ம் சரணம்

புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர் என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே

3ம் சரணம்

சோதித்தப்பின் சுத்த பொன்னாக இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர் என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.