♪♫
TA-1397
Tamil
என் நேசம் என் இயேசு என் பாடல் புதியது (2)
En Nesam en yesu
0
views
பல்லவி
என் நேசர் மீது நான் அன்பு கொண்டேன் – 2 அவரில் நான் அன்பு கூர்ந்தேன்
1ம் சரணம்
என் நேசர் வார்த்தை தேனான வார்த்தைகளோ அவரின் சமூகம் ஆனந்த பேரின்பமோ – 2 மானானது நீரோடையை – 2 வாஞ்சிக்குமாபோல் வாஞ்சிக்கிறேன் – 2
2ம் சரணம்
எனக்காக எதையும் செய்யும் என் நேசரே என் மேல் முதலில் அன்பு கூர்ந்தவரே – 2 நான் அவரை விட்டு எங்கே போவேன் – 2 தன் உதிரத்தால் என்னை மீட்டு கொண்டவரே – 2
3ம் சரணம்
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் – 2 உன் நேசர் வருகை மிக சமீபம் – 2 அவரை நீ சந்திக்க ஆயத்தமா – 2