♪♫
TA-1398
Tamil
என் வழியல்ல உம் வழியே என் இதயம் விரும்புது
En Ninaivaga Neer Irupathal
17
views
பல்லவி
என் நோக்கம் எல்லாம் நீர்தாளையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே என் நோக்கம் எல்லாம் நீர்தாளையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் என்னையே உமக்கே தருகிறேன் என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசய்யா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.