TA-1399
Tamil

உனஂ அழகு முனஂ லீலி புஷஂபஂபதஂதினஂ

En sayalai sethukapatta

13
views
பல்லவி

என் சிந்தையை மாற்றும் இயேசுவே என்னை முழுவதும் உமக்காக படைக்கிறேன்-2

1ம் சரணம்

என் பெலவீனத்தில் உம் பெலன் தானையா பூரணமாய் விளக்க வேண்டும்-3

2ம் சரணம்

விலையேற பெற்ற உம் இரத்தத்தால் என்னையும் நீர் கழுவிடும்-2

3ம் சரணம்

என் சரீரத்தை நீர் பரிசுத்தமாய் பிரியமுமாய் காக்க வேண்டும்-2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.