♪♫
TA-1400
Tamil
En Sirumaiyai Kannokki
En Sirumaiyai Kannokki
12
views
1ம் சரணம்
மண்ணான சரிரம் மாறிடவே விண் சாயலை அது பெற்றிடவே தப்பில்லாத நல் உபதேசமீந்திட அப்போஸ்தலரை அனுக்கிரத்தீர்
2ம் சரணம்
மின்னோர்கள் கண்டிட பொக்கிஷமே கண்டேன் கிருபையை உம்மிலே நான் அண்ணலாம் இயேசுவே சொல்லொண்ணா பாடுகள் நண்ணீடினும் அழியாது காத்தீர் !
3ம் சரணம்
அளவில்லாத ஐசுவரியத்தின் நிறைவே விலையேறப் பெற்ற நற்பொக்கிஷமே அழிவற்றோனாய் உம் முகம் காணும் வேளையில் ஆனந்தத்தால் மகிழ்ந்தார்ப்பரிப்பேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.